அரச நிர்வாக சேவைகள் இன்று முதல் வழமைக்கு எஸ். ரஜீவன் December 1, 2025 உள்நாடு அனைத்து பொது மற்றும் அத்தியாவசிய சேவைகள் இன்று (1) முதல் வழமைபோல் இயங்குமென பொதுநிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. Share Now Facebook Twitter Linkedin Pinterest