அரச நிர்வாக சேவைகள் இன்று முதல் வழமைக்கு

அரச நிர்வாக சேவைகள் இன்று முதல் வழமைக்கு

அனைத்து பொது மற்றும் அத்தியாவசிய சேவைகள் இன்று (1) முதல் வழமைபோல் இயங்குமென பொதுநிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

எஸ். ரஜீவன்