கடிகமுவ பகுதியில் ரயில் சேவைக்கு பாதிப்பு! manel October 21, 2026 உள்நாடு கடிகமுவ ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில் பாதையில் இன்று (21) மாலை மீண்டும் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் கொழும்பு கோட்டையிலிருந்து கம்பளை மற்றும் பேராதனை நோக்கிச் சென்ற ரயில்களின் போக்குவரத்துக்கு பாதிக்கப்பு ஏற்பட்டுள்ளது Share Now Facebook Twitter Linkedin Pinterest