கடுகண்ணாவ மண்சரிவு மீட்புப் பணிகள் நிறைவு

கடுகண்ணாவ மண்சரிவு மீட்புப் பணிகள் நிறைவு

கீழ் கடுகண்ணாவ மண்சரிவில் சிக்கிய அனைவரையும் மீட்கும் பணி நிறைவடைந்ததாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.காயமடைந்த நால்வர் மாவனல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூடப்பட்டுள்ள கண்டி வீதியை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Thuyavan

Related Posts