தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு!

தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு!

தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபையின் உறுப்பினரான தாரக நாணயகாரவின் வீட்டின் மீது, இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என, காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பான தகவல்கள் தெரியவராத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

manel