மலையக மக்களின் பாதுகாப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்

மலையக மக்களின் பாதுகாப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின்
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலர தலைமையில் விசேட கூட்டமொன்று இன்று (21/05)] பாராளுமன்ற வளாகத்தில் இடம் பெற்றிருந்தது.

இக்கூட்டத்திற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பெருந்தோட்ட கம்பெனிகளின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்

பெருந்தோட்டத் துறையில் நிலவும் பாதுகாப்பு சவால்கள், அடக்குமுறைகள்
தொழிலாளர் நலன் மற்றும் சட்ட ரீதியான அணுகுமுறைகளான

தோட்டப்பிரதேசங்களில்
பொதுமக்கள் பாதுகாப்பு குழு அமைக்கப்படுதல் வேண்டும் என்று இதன் போது பிரதியமைச்சர் சுந்தரலிங்க பிரதீப் வலியுறுத்தல்

தோட்ட மக்கள் மேல் கை வைக்க வேண்டாம்.
பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று விசேட கலந்துரையாடலில் தோட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்

சட்டத்தை தோட்ட நிர்வாகம் கையில் எடுக்கக் கூடாது தோட்டப்பிரதேசங்களில்
பொதுமக்கள் பாதுகாப்பு குழு அமைக்கப்படுதல் வேண்டும் இன்று பிரதியமைச்சர் சுந்தரலிங்க பிரதீப் வலியுறுத்தல்

manel