தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் காரோட்ட வீரருமான அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (85) இன்று வயது முதிர்வு காரணமான உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்த செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.