ஸ்ரீலீலா ஓபன் டாக்! தவறான முடிவெடுத்துவிட்டேன்!

ஸ்ரீலீலா ஓபன் டாக்! தவறான முடிவெடுத்துவிட்டேன்!

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் இடத்தினை பிடித்த நடிகை ஸ்ரீலீலா, தன்னுடைய திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டதாக கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கன்னட சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீலீலா. முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான ஸ்ரீலீலா, தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பராசக்தி படத்தில் நடித்து அறிமுகமாகினார்.

தற்போது தனுஷ், சாய் பல்லவி நடித்து வெளியாகவுள்ள OM படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், என்னுடைய இளம் வயதில், என் சினிமா பயணத்தைப் பொறுத்தவரை நான் சில தவறுகலையும், தவறான முடிவுகளையும் எடுத்துவிட்டேன்.

என்னைத் தேடி வந்த எல்லாப் படங்களிலும் கையெழுத்திட்டேன். இப்போது திரும்பிப் பார்க்கும்போது நான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும். சில படங்கலை தவிர்த்திருக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் ஸ்ரீலீலா.

manel