தெஹியோவிட்ட மற்றும் அவிசாவளை கல்வி வலயங்களின் 7 பாடசாலைகள் இன்று மூடல் manel May 22, 2026 உள்நாடு தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 04 பாடசாலைகளும், அவிசாவளை கல்வி வலயத்திற்குட்பட்ட 03 பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Share Now Facebook Twitter Linkedin Pinterest