கொட்டாஞ்சேனையில் துப்பாக்கச் சூடு: ஒருவர் பலி

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கச் சூடு: ஒருவர் பலி

கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எஸ். ரஜீவன்

Related Posts