இரவு நேர கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு

இரவு நேர கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு

மெக்சிகோவில், இரவு நேர கொண்டாட்ட நிகழ்ச்சியொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 12 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

அடையாளந் தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் இந்த சம்பவத்தில் 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

manel