ஜனாதிபதி திங்கட்கிழமை மாலைத்தீவு விஜயம்

ஜனாதிபதி திங்கட்கிழமை மாலைத்தீவு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

எதிர்வரும் 28 ஆம் திகதி அவர் மாலைத்தீவு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரிலே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

manel

Related Posts