அரசுக்கு ரூ.1.7 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறி, முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜெயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.