மனுஷ நாணயக்கார CIDயில் முன்னிலை..!

மனுஷ நாணயக்கார CIDயில் முன்னிலை..!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, அவர் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

manel