கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை எஸ். ரஜீவன் December 18, 2025 முதன்மைச் செய்திகள் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான வெளியேற்றச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. Share Now Facebook Twitter Linkedin Pinterest