கலாஓயா பாலத்தில் நீரில் முழ்கிய பஸ்: ஒருவர் உயிரிழப்பு

கலாஓயா பாலத்தில் நீரில் முழ்கிய பஸ்: ஒருவர் உயிரிழப்பு

கலாஓயா பகுதியில் நீரில் மூழ்கிய பேருந்திலிருந்து மீட்கப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாஓயா பாலத்தில் சிக்கிய குறித்த பேருந்தில் இருந்து 68 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிலிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ். ரஜீவன்