700 பயணிகளுடன் அநுராதபுரத்தில் நிறுத்தப்பட்ட ரயில்

700 பயணிகளுடன் அநுராதபுரத்தில் நிறுத்தப்பட்ட ரயில்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்று (27) இயக்கப்பட்ட இரவு நேர அஞ்சல் ரயில் வெள்ளப்பெருக்கு மற்றும் மரங்கள் விழுந்தமையால் அநுராதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த ரயிலில் சுமார் 700 பயணிகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

எஸ். ரஜீவன்