வெல்லவாய – தனமல்வில வீதியில் விபத்து- ஒருவர் பலி! எஸ். ரஜீவன் December 16, 2025 உள்நாடு வெல்லவாய – தனமல்வில வீதியில் தெல்லுல்ல பகுதியில் பேருந்து, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Share Now Facebook Twitter Linkedin Pinterest