ரத்கல பழங்குடியின தலைவர் சுதா வன்னில எத்தோ காலமானார் manel May 7, 2026 உள்நாடு மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ காலமானார். வெலிசர மார்பக வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர், தனது 62ஆவது வயதில் காலமானார். Share Now Facebook Twitter Linkedin Pinterest