மைத்திரி இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

மைத்திரி இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (07) காலை அவர் அங்கு ஆஜரானார்.

எஸ். ரஜீவன்