பிக்பொஸ் சீசன் 9 போட்டியாளர்கள்
தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பொஸின் ஒன்பதாவது சீசனின் தொடக்க விழா நேற்று (05) மாலை இடம்பெற்றது.
அதனடிப்படையில், பிக்பொஸி 9 தொடங்கும் முன்பு உத்தேச போட்டியாளர்கள் பட்டியலென ஒன்று இணையத்தில் வைரல் ஆனது. குறித்த பட்டியலில் இடம்பெற்ற ஒரு சிலரே பிக்பொஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்றனர்.
இந்நிலையில் பிக்பொஸ்ஸின் 20 போட்டியாளர்களின் பெயர்கள் பின்வருமாறு,
திவாகர் (டாக்டர், வாட்டர் மெலன் ஸ்டார் என தனக்கு தானே பட்டம் கொடுத்துக்கொண்டவர்), அரோரா சின்க்ளேர் (இன்ஸ்டா பிரபலம்), FJ (நடிகர்), VJ பார்வதி (தொகுப்பாளர்), துஷார் (ரீல்ஸ் பிரபலம்), கனி திரு (CWC புகழ்), சபரிநாதன் (விஜய் டிவி வேலைக்காரன் சீரியல் நடிகர்), பிரவீன் காந்தி (ரட்சகன் பட புகழ் இயக்குனர்), கெமி (CWC புகழ், RJ), ஆதிரை (சீரியல் நடிகை), ரம்யா ஜோ (ஆடலும் பாடலும் டான்சர்), கானா வினோத் (பாடகர்), வியானா (மெடல்), பிரவீன் ராஜ்தேவ் (சீரியல் நடிகர்), சுபிக்ஷ குமார் (மீனவ குடும்பம்), அப்ஸரா CJ (திருநங்கை), விக்கல்ஸ் விக்ரம் (அறிமுகம் தேவையில்லை.
விஜய் சேதுபதியே அப்படி தான் சொன்னார்), நந்தினி R (தொகுப்பாளர்), கம்ருதீன் (சீரியல் நடிகர்), கலையரசன் (அகோரி கலையரசன் என்றால் எல்லோருக்கும் தெரியும்) என்பவர்களே போட்டியாளர்களாக பிக்பொஸ் வீட்டினுள் சென்றுள்ளார்கள்.

