நடிகர் விஜய்யைக் கைது செய்ய வேண்டும்

நடிகர் விஜய்யைக் கைது செய்ய வேண்டும்

நடிகர் விஜய்யைக் கைது செய்ய வேண்டும் என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவம் தொடர்பில் நடிகை ஓவியா தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘விஜயைக் கைது செய்யவும் (Arrest vijay)’ எனக் கூறியிருந்தார்.

இப்பதிவினை பார்வையிட்ட தமிழக வெற்றிக்கழக  தொண்டர்கள் ஓவியாவைக் கடுமையான வார்த்தைகளால் தாக்க, சில நிமிடங்களிலேயே  அவர் அப்பதிவை நீக்கிவிட்டார்.

எஸ். ரஜீவன்