டொலரின் விற்பனை விலை இன்று 338 ரூபாவை தாண்டியது

டொலரின் விற்பனை விலை இன்று 338 ரூபாவை தாண்டியது

டொலரின் விற்பனை விலை இன்று இலங்கை ரூபாயில் 338 ஐத் தாண்டியுள்ளது. 

அதற்கமைய, மத்திய வங்கியினால் இன்று (19) வெளியிடப்பட்ட தினசரி நாணய மாற்று விகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.2351 ரூபாவாகவும், விற்பனை விலை 338.0729 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

நேற்று (18) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.74 ரூபாவாகவும், விற்பனை விலை 334.26 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

manel