சுகாதார, ஊடக அமைச்சுக்கான ஒதுக்கீடு நிறைவேற்றம் Thuyavan November 22, 2025 முதன்மைச் செய்திகள் 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் ஏழாவது நாளான இன்று (22) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் வாக்கெடுப்பு இன்றி, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன. Share Now Facebook Twitter Linkedin Pinterest