ஊர்வலத்தின் போது வளர்ப்பு யானை தாக்கி இருவர் பலி!

ஊர்வலத்தின் போது வளர்ப்பு யானை தாக்கி இருவர் பலி!

இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை பகுதியில் இடம்பெற்ற ஊர்வலமொன்றின் போது, அதில் பங்கேற்றிருந்த வளர்ப்பு யானை ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாக்குதல் நடத்தியதில் இரண்டு பாகன்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

manel