மூத்த எழுத்தாளர் உலகை விட்டு பிரிந்தார்

மூத்த எழுத்தாளர் உலகை விட்டு பிரிந்தார்

ஈழத்தின் முக்கிய எழுத்தாளர் கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா இன்று காலமானார்.

தொடர்ச்சியாக உடல் நிலை சுகயீனமுற்றிருந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார்.

manel