தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயம்

தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயம்

பாதுக்கை மீபே பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று (30) ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் மூன்று ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவம் காரணமாக அருகிலுள்ள வீடு ஒன்றிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

manel