அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இதுவரை உயர் நீதிமன்றத்தில் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அம்மனுக்கள் இன்று (04) உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.