நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தொடர்பில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தொடர்பில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு!

இயற்கை பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை மத்திய நிலையத்தினால் நாட்டின் பல பிரதேசங்களுக்கு மின்னல் தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (03) பிற்பகல் 01:00 மணிக்கு ஆரம்பமான இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை (04) அதிகாலை 01:00 மணி வரை செல்லுபடியாகும்.

இக்காலப்பகுதியில் குறித்த பிரதேசங்களில் ஆங்காங்கே பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்கள்:

அனுராதபுரம் – அனுராதபுரம் புதிய நகரம், இப்பலோகம, கஹட்டகஸ்திகிலிய, கெக்கிராவ, கெபிதிகொல்லாவ, கலென்பிந்துனுவெவ, திரப்பனை, பதவிய, பலாகல, பலுகஸ்வெவ, மதவாச்சி, மிகிந்தலை, ரம்பேவ, ஹொரவ்பத்தானை

அம்பாறை – அட்டாளைச்சேனை, உஹன, தமன, திருக்கோவில், தெஹியத்தகண்டிய 1, தெஹியத்தகண்டிய 2, நாமலோய, நிந்தவூர், பதியதலாவ, பொத்துவில், மகாஓயா, லஹுகல, சம்மாந்துறை

கேகாலை – அரநாயக்க, மாவனெல்லை

கிளிநொச்சி – கண்டாவளை, கரைச்சி

குருநாகல் – இப்பாகமுவ, கணேவத்தை, பொல்பிதிகம, மல்லவப்பிட்டிய, மாவத்தகம, ரீதிகம, வாரியப்பொல

திருகோணமலை – அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளும்

நுவரெலியா – கொத்மலை, வலப்பனை, ஹங்குரன்கெத்த

பொலன்னறுவை – அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளும்

பதுளை – அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளும்

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று, கோரளைப்பற்று, கோரளைப்பற்று வடக்கு, போரதீவு பற்று, மண்முனை வடக்கு, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு

கண்டி – அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளும்

மாத்தளை – அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளும்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

மொனராகலை – கதிர்காமம், படல்கும்புர, பிபில, புத்தல, மடுல்ல, மெதகம, வெல்லவாய, சியம்பலாண்டுவ

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு

வவுனியா – நெடுங்கேணி, வவுனியா தெற்கு (தமிழ்), வவுனியா தெற்கு (சிங்களம்)

manel