இன்றைய பாராளுமன்ற அமர்வு நேரலை

இன்றைய பாராளுமன்ற அமர்வு நேரலை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், 

மு.ப. 09.30 – மு.ப. 10.00;

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்

மு.ப. 10.00 – மு.ப. 10.30;

பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)

மு.ப. 10.30 – மு.ப. 11.00;

வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)

மு.ப. 11.00 – மு.ப. 11.30;

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்

மு.ப. 11.30 – பி.ப. 5.00;

குறைநிரப்பு மதிப்பீட்டு இல. 03 (போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு) – அங்கீகரிக்கப்படவுள்ளது

பி.ப. 5.00 – பி.ப. 5.30;

ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

இன்றைய 08-10-2025 பாராளுமன்ற அமரவு நேரலை

எஸ். ரஜீவன்