மசகு எண்ணெய் விலை உயர்வு

மசகு எண்ணெய் விலை உயர்வு

சந்தைத் தரவுகளின்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய்யின் பீப்பாய் ஒன்றின் விலை 69.06 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

அதேவேளை, உலகளவில் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய்யின் பீப்பாய் ஒன்றின் விலை 72.55 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

உலக எரிசக்தி சந்தையில் நிலவும் தேவை, வழங்கல் மற்றும் புவிசார் அரசியல் சூழ்நிலைகளின் தாக்கத்தால் மசகு எண்ணெய் விலையில் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.

manel