நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர் manel September 18, 2026 உள்நாடு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (18) மீண்டும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளால் சற்றுமுன்னர் அவர் நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். Share Now Facebook Twitter Linkedin Pinterest