நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றில் ஆஜர்

நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (18) மீண்டும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 

சிறைச்சாலை அதிகாரிகளால்  சற்றுமுன்னர் அவர் நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

manel