பிரியாணி, தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!
மும்பையில் இரவு உணவாக பிரியாணி சாப்பிட்டுவிட்டு, தர்பூசணிப்பழம் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்பூசணி சாப்பிட்ட பின் வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், தர்பூசணியால் Food Poisoning ஏற்பட்டிருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

