யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர்

யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று காலை (17) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்.

manel