கண்டி மண்சரிவில் மூவர் பலி; 17 பேர் மாயம்

கண்டி மண்சரிவில் மூவர் பலி; 17 பேர் மாயம்

கண்டி, கங்கொடை பிரதேசத்தில் இன்று (27) இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்தனர். 

அதேநேரம் குறைந்தது 17 பேராவது காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எஸ். ரஜீவன்