கண்டி மண்சரிவில் மூவர் பலி; 17 பேர் மாயம் எஸ். ரஜீவன் November 27, 2025 உள்நாடு கண்டி, கங்கொடை பிரதேசத்தில் இன்று (27) இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்தனர். அதேநேரம் குறைந்தது 17 பேராவது காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Share Now Facebook Twitter Linkedin Pinterest