அனைத்து வித எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு manel May 31, 2026 உள்நாடு நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து விதமான எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைகள் வருமாறு: Share Now Facebook Twitter Linkedin Pinterest