இன்று பூமி அதிவேக சுழற்சிக்கு உள்ளாகும்

இன்று பூமி அதிவேக சுழற்சிக்கு உள்ளாகும்

இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பூமி வழக்கத்திற்கு மாறாகப் பல குறுகிய நாட்களை கொண்டிருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இன்றும் (22) ஆகஸ்ட் 5ஆம் திகதியிலும் பூமி அதிவேக சுழற்சிக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது 1.3 முதல் 1.6 மில்லி விநாடிகள் வரையிலான குறுகிய மாற்றம் என்று கூறப்படுகிறது. 

ஆனால் இது மனிதர்களால் பார்க்க முடியாது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

ஜூலை 9 ஆம் திகதி அன்று, பூமி இதுவரை பதிவு செய்யப்படாத மிகக் குறுகிய நாட்களில் ஒன்றையும் பதிவு செய்திருந்தது.

manel

Related Posts