பாடசாலை காலணி வவுச்சர்கள்நசெல்லுபடியாகும் காலம் நீடிப்பு
பாடசாலை காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் 2025.03.20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர், வவுச்சர் செல்லுபடியாகும் காலம் 2025.02.28 இன்றுவரை குறிப்பிடப்பட்டிருந்தது.

