வானில் நிகழும் அதிசயம்

வானில் நிகழும் அதிசயம்

இன்றைய தினம் (28) செவ்வாய், வியாழன், யுரேனஸ், வெள்ளி, நெப்டியூன், புதன் மற்றும் சனி ஆகிய ஏழு கோள்களையும் மாலையில் ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல கோள்கள் அணிவகுத்து நிற்கும் இந்த அரிய நிகழ்வை ‘பிளானெட்டரி பரேட்’ (planetary parade) என அறிவியல் மொழியில் அழைக்கின்றனர்.

இப்போது இந்த நிகழ்வை நீங்கள் தவறவிட்டால், 15 ஆண்டுகள் கழித்து 2040-ம் ஆண்டில்தான் மீண்டும் தோன்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை இன்னும் சில தினங்கள் பார்க்க முடியும் எனவும் சூரியன் மறைந்த பின்னர், முடிந்தவரை அனைத்து கோள்களையும் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

manel