பிரதான மார்க்கத்திலான தொடரூந்து சேவைகள் பாதிப்பு

பிரதான மார்க்கத்திலான தொடரூந்து சேவைகள் பாதிப்பு

பிரதான மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மீரிகம தொடருந்து நிலையத்திற்கு அருகில், அளுத்கமையிலிருந்து அம்பேபுஸ்ஸ நோக்கிச் செல்லும் தொடருந்தில் ஏற்பட்ட இயந்திரப் பிரச்சினை காரணமாகவே தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

manel

Related Posts