மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பேராதனைக்கும் கண்டிக்கும் இடையிலான தொடருந்து பாதையில் ஏற்பட்ட குழி காரணமாக மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.