பால் தேநீரின் விலை அதிகரிப்பு!

பால் தேநீரின் விலை அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பால் பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஒரு கோப்பை தேநீரின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

manel