டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று
இன்று சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவின்போது, முதலாவது இன்னிங்ஸிக்காக துடுப்பாடிவரும், இந்திய அணி மூன்று விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இந்த போட்டியில் முன்னதாக இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 387 ஓட்டங்களை பெற்றிருந்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இன்று போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளது.

