இலங்கை தேயிலைக்கு குறையாத மவுசு

இலங்கை தேயிலைக்கு குறையாத மவுசு

இந்த ஆண்டு மே மாதத்தில் 21.87 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டதாக ஃபோர்ப்ஸ் & வாக்கர் டீ புரோக்கர்ஸ் (forbes & walker tea brokers) நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 2.4 மில்லியன் அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு, மே மாதத்தில் 19.45 மில்லியன் கிலோகிராம் தேயிலை, ஏற்றுமதி செய்யப்பட்டது. 

மேலும், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 103.38 மில்லியன் கிலோகிரோம் தேயிலை, ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

manel