இங்கிலாந்துக்கு ஆட்டம் காட்டிய கில்

இங்கிலாந்துக்கு ஆட்டம் காட்டிய கில்

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி இந்திய அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இந்தநிலையில் இந்திய அணித்தலைவர் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

manel

Related Posts