இலங்கை ரூபா பெறுமதியில் வீழ்ச்சி

இலங்கை ரூபா பெறுமதியில் வீழ்ச்சி

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது, இன்று (14) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, 

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 13 சதம், விற்பனை பெறுமதி 304 ரூபாய் 71 சதம். 

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 399 ரூபாய் 09 சதம், விற்பனை பெறுமதி 412 ரூபாய் 25 சதம். 

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345 ரூபாய் 44 சதம், விற்பனை பெறுமதி 357 ரூபாய் 48 சதம். 

இலங்கை மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணயமாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

manel