நாடாளுமன்ற உறுப்பினராக அப்துல் வாசித் பதவியேற்பு manel July 8, 2025 உள்நாடு எம்.எஸ். நளீமின் வெற்றிடத்திற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அப்துல் வாசித் இன்று பதவியேற்றார். இன்று ஆரம்பமாகிய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் பதவியேற்றார் Share Now Facebook Twitter Linkedin Pinterest