எதிர்கட்சி தலைவரின் சுதந்திர தின வாழ்த்து செய்தி..! manel February 3, 2025 செய்திகள், முதன்மைச் செய்திகள் சுதந்திரத்தின் மூலம் நாம் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது இன்றைய நமது பொறுப்பாகும். அதற்காக தற்போதைய சூழ்நிலையை சரியாக புரிந்துகொண்டு, இன வாத மதவாத குறுகிய சிந்தனைகளை முறியடித்து, ஒன்று சேருவதற்கு இந்த சுதந்திர நாளில் உறுதியுடன் செயற்படுவோம். Share Now Facebook Twitter Linkedin Pinterest